முகப்பு
மகளிர்மணி

ஜூப்ளி கேக்

வாணலியை அடுப்பில் வைத்த சூடானதும் சர்க்கரையை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் தேங்காயை அரைத்து அதில் போட்டு கடலைமாவையும் போட்டு கிளறவும்.

Updated On : 14 செப்டம்பர் 2025, 12:03 am IST
பகிர்:

தேவையான பொருள்கள்:

கடலை மாவு, தேங்காய் -

தலா 1 கிண்ணம்

Advertisement

Advertisement

சர்க்கரை- ஒன்றரை கிண்ணம்

நெய் - 200 கிராம்

முந்திரிப் பருப்பு - 10

ஏலக்காய் - ஒரு சிட்டிகை

திராட்சை - 4

செய்முறை :

வாணலியை அடுப்பில் வைத்த சூடானதும் சர்க்கரையை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் தேங்காயை அரைத்து அதில் போட்டு கடலைமாவையும் போட்டு கிளறவும். ஏலக்காய் பொடி, முந்திரியை போட்டு நன்றாக புசுபுசு என்று வரும் பொழுது நெய்யை ஊற்றி நன்றாக கலந்து தாம்பாளத்தில் நெய் தடவி இந்த கலவையை அதில் கொட்டி ஆறியதும் வில்லை போடவும். சத்தான ஜூப்ளி கேக் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments