சிறுதானிய சப்பாத்தி
மேலேயுள்ள அனைத்து தானியங்களையும் நன்றாகச் சுத்தம் செய்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
தேவையான பொருள்கள்:
கம்பு, கறுப்பு உளுந்து, சோளம், கேழ்வரகு - தலா அரை கிண்ணம்
கோதுமை - 3 கிண்ணம்
Advertisement
Advertisement
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மேலேயுள்ள அனைத்து தானியங்களையும் நன்றாகச் சுத்தம் செய்து மாவாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் மாவில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.
இந்த மாவை ஒரு மணி நேரம் கழித்து சப்பாத்திகளாகத் தேய்த்து தோசைக்கல்லில் எண்ணெய் ஹவிட்டு சப்பாத்திகளாகச் சுட்டு எடுக்கவும். சத்தான சிறுதானிய சப்பாத்தி ரெடி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.