மகளிரும் மலர்களும்...
மகளிர் தொட்டால் மலரும் பூக்கள் பற்றி 'சூடாமணி நிகண்டு' (109) விளக்குவதாவது
மகளிர் தொட்டால் மலரும் பூக்கள் பற்றி 'சூடாமணி நிகண்டு' (109) விளக்குவதாவது: சுவைக்க மலர்வது- மகிழம்பூ, நட்பு கொண்டால் மலர்வது- பாலைப்பூ, நகைக்க மலர்வது- முல்லைப்பூ, அணைக்க மலர்வது- வாசந்திப்பூ, பாட மலர்வது- பாலைப்பூ, தொட மலர்வது- புன்னைப்பூ, பார்க்க மலர்வது- மாபூ, நிழல் பட மலர்வது- செண்பகம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.