சிறுவர் பாடல்: ஆட்டோ!
பள் ளம் மேடு எங் குமே பாய்ந்து செல் லும் வாக னம் பள்ளி செல் லும் சிறு வ ரும் பாங் காய் செல் லும் வாக னம்! மூலை முடுக் கில் ஓடி டும் மூன்று சக் கர வாக னம் காலை மாலை எப் போ தும் காற் றாய்ப் பறக் கும் வா
பள் ளம் மேடு எங் குமே
பாய்ந்து செல் லும் வாக னம்
பள்ளி செல் லும் சிறு வ ரும்
பாங் காய் செல் லும் வாக னம்!
மூலை முடுக் கில் ஓடி டும்
மூன்று சக் கர வாக னம்
காலை மாலை எப் போ தும்
காற் றாய்ப் பறக் கும் வாக னம்!
அழைக் கும் போது வந் தி டும்
ஆட் கள் ஏற் றிச் சென் றி டும்
கேட் கும் போது நின் றி டும்
கேட்ட இடங் கள் சென் றி டும்!
கூட் டம் உள்ள இடத் தி லும்
குழந்தை போன்று ஊர்ந் தி டும்
ஆட் டம் போட்டு ஓடி டும்
ஆட்டோ நமது வாக னம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.