முகப்பு
சிறுவர்மணி

தீவினையச்சம்

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அடிஉறைந் தற்று.

Updated On : 11 டிசம்பர் 2021, 6:00 am IST
பகிர்:

அறத்துப்பால்   -   அதிகாரம்  21  -   பாடல்  8


தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.


- திருக்குறள்

Advertisement

Advertisement

தீய செயல்கள் செய்தவர்க்கு
கெடுதல் உறுதியானதே
நிழல் தொடர்ந்து செல்வதுபோல்
கேடு தொடர்ந்து சென்றிடுமே!

இருட்டில் தீமை செய்தாலும்
பாதத்தின் அடியில் நிழலுண்டு
நிழலே காட்டிக் கொடுத்திடும்
நீதி கெட்டு வாழாதே!

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments