சிறுவர்மணி

நுங்கு!

நுங்கு நல்ல நுங்குவெண்மை யான நுங்கு!எங்கும் கிடைக்கும் நுங்கு

இராம. வேதநாயகம்


நுங்கு நல்ல நுங்கு
வெண்மை யான நுங்கு!
எங்கும் கிடைக்கும் நுங்கு
இனிமை தருமே நுங்கு!

வெப்பம் தன்னைப் போக்கும்
உடலைக் குளிர்ச்சி ஆக்கும்!
இப்போ கோடைக் காலம்
எங்கும் கிடைக்கும் நுங்கு!

வியர்வையையதன் தோல் நீக்கும்!
வெய்யிலிலிருந்து காக்கும்!
அயர்வை உடனே போக்கும்!
அழகாய் இனிப்பாய் சுவைக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது மொழியுரிமை மீதான தாக்குதல்: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

இல.கணேசன் மறைவு! நாகாலாந்தில் 7 நாள் துக்க அனுசரிப்பு!

மகத்தான மாற்றத்திற்கு வித்திட்ட நந்தன்... சசிகுமார் நெகிழ்ச்சி!

விருது வாங்கியவருடன்.. தடபுடல் விருந்துடன் இட்லி கடை!

கொண்டாட்டமும் கண்ணீரும்... கார் விபத்தில் உயிரிழந்த ஜோடாவிற்கு சாலா மரியாதை!

SCROLL FOR NEXT