சிறுவர்மணி

பாரதியார் பொன்மொழிகள்!

எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவை எண்ணல் வேண்டும்.

DIN

எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவை எண்ணல் வேண்டும்.

மனிதன் சோறு உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் செய்ய மறக்கக்கூடாது!

பிறரை ஏமாற்றாமல் இருந்தாலே போதும்.  தெய்வ அருளுக்குப் பாத்திரமாகி விடுவோம்!

கவலையும், பயமும் எனக்குப் பகைவர்கள். நான் இப்பகைவர்களை வென்று தீர்த்தேன். அதனால் மரணத்தை வென்றேன். 

இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை!

எவனையும் வெற்றுக் காகிதம் என ஒருபோதும் எண்ணாதே. ஒருநாள் அவன் பட்டமாய்ப் பறப்பான். நீயும் அவனை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும்.

பொய் சொல்லக்கூடாது பாப்பா! என்றும் புறம் சொல்லலாகாது பாப்பா! தெய்வம் நமக்குத் துணை பாப்பா! ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா!

ஏதும் அறியாமலிருப்பது அறியாமை இல்லை. கண்டதெற்கெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு, காலத்தையும், வாழ்வையும் வீணாக்குவதுதான் அறியாமை!

பயமின்றி உழையுங்கள்! சலிப்புக்கு ஒரு போதும் இடங்கொடாதீர்கள்.

கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT