சிறுவர்மணி

பாரதி பாட்டில் பண்பு...

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாட்டைப் படிக்கும் மாணவன்

மு. அ. அபுல் அமீன்

பாட்டுக்கொரு புலவன் பாரதி

பாட்டைப் படிக்கும் மாணவன்

நாட்டுக்கு உழைக்கும் நற்பண்பை

நாளும் பெற்று உயர்வான்

வீட்டை மறக்கும் விளையாட்டில்

வீண்பொழுது போக்க மாட்டான்

நாட்டைக் காக்கும் விளையாட்டில்

நாட்டம் கொள்வான் வீரனா வான்

ஏட்டு படிப்போடு நில்லாது

ஏற்றமான செயலைச் செய்வான்

கேட்டும் பெறுவான் அறிவை

கேடின்றி வாழ்வான் உலகில்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT