கீரையில் சீரான சிந்தனை...
முருங்கை கீரையில் முழுமையாய் உள்ள இரும்பு தாமிரம், சுண்ணாம்பு சத்துகள்
முருங்கை கீரையில் முழுமையாய் உள்ள
இரும்பு தாமிரம், சுண்ணாம்பு சத்துகள்
விரும்பி படித்ததை விரைந்து உணர்ந்து
Advertisement
Advertisement
திரும்பிச் சொல்லும் பல்லைப் பலப்படுத்தும்!
புரிந்துப் படித்ததை எல்லாம் துளசி
புத்தியில் பதித்து நினைவைக் கூட்டும்
விரைந்து விடையைத் தேர்வில் எழுதி
நிறைய மதிப்பெண்கள் பெற்று தேர வைக்கும்!
வல்லாரை இலைசாற்றில் வடியும் தேன்கலந்து
சில்லென்று சிறுவருக்குச் சீராய் கொடுத்தால்
நல்ல முறையில் சிந்தித்து உணரும்
நினைவு ஆற்றல் நிறையவே பெருகும்!
மு.அ.அபுல் அமீன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.