FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

உறவு போன்ற சொத்து

அப்பா அம்மா செல்லம் அம்மா பேச்சு வெல்லம்

Updated On : 12 ஜூலை 2026, 12:00 am IST
பகிர்:

அப்பா அம்மா செல்லம்

அம்மா பேச்சு வெல்லம்

அப்பா சொல்லும் அறிவு

Advertisement

Advertisement

அன்பால் கலந்த தெளிவு

-

பாட்டி கதைகள் சொல்வாள்

பண்பை ஊட்டி விடுவாள்

தாத்தா மெல்ல தூக்கி

தோளில் சுமப்பார் ஏற்றி

-

அக்கா மிகுந்த அன்பு

ஆகா அதுவே தெம்பு

அண்ணன் அருகே இருக்க

அருமை காவல் சிறக்க

-

தம்பி தங்கை இருவர்

தக்கத் துணை தருவர்

உறவு போன்ற சொத்து

உலகில் உண்டோ செப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments