அட்லாண்டிக் கடற்கிளி
அட்லாண்டிக் பெருங்கடலை தன் தாயகமாகக் கொண்டது கடற்கிளி. இவற்றில் இரு இனங்கள் உண்டு ஒன்று கொண்டை கடற்கிளி மற்றொன்று கொம்பு கடற்கிளி.
அட்லாண்டிக் பெருங்கடலை தன் தாயகமாகக் கொண்டது கடற்கிளி.
இவற்றில் இரு இனங்கள் உண்டு ஒன்று கொண்டை கடற்கிளி மற்றொன்று கொம்பு கடற்கிளி.
ஐஸ்லாந்து, நார்வே, க்ரீன்லாந்து, வடக்கு அட்லாண்டிக் பகுதிகள் அயர்லாந்து உட்பட பல இடங்களில் இந்த நூதன கிளியை தரிசிக்கலாம்.
Advertisement
Advertisement
இதனைப் பாதுகாக்கப்பட வேண்டிய பறவையாகப் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கழகம் அறிவித்துள்ளது.
சிவப்பு, கருப்பு, வெள்ளை என வித்தியாசமான வண்ணங்களில் காட்சி தருகிறது இந்தக் கடற்கிளி. இதற்கு கடலின் கோமாளி என செல்லப் பெயரும் உண்டு.
இதற்கு வெயில் ஒத்துக்கொள்ளாது. கடலிலேயே தனது வாழ்நாளை கழித்தாலும் இனப்பெருக்கத்துக்குக் கரைக்கு வந்துவிடும். கனடாவின் எல்லையில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடற்கிளி ஜோடிகள் வாழ்ந்து வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.