உதவி..!
இயக்குநர் மணிரத்தினம் திரைத்துறையில் உச்சத்தைத் தொடுவதற்குக் காரணமாக 'அக்னி நட்சத்திரம்' எனும் திரைப்படம் இருந்தது.
இயக்குநர் மணிரத்தினம் திரைத்துறையில் உச்சத்தைத் தொடுவதற்குக் காரணமாக 'அக்னி நட்சத்திரம்' எனும் திரைப்படம் இருந்தது. இந்தப் படத்துக்கு வசனம் எழுதுவதற்கு அமைதியான இடத்தை அவர் தேடினார்.
அப்போது, ஜெமினி கணேசன் கொடைக்கானலில் இருந்த தனது பங்களாவை கொடுத்தார். அங்கிருந்துதான் மணிரத்தினம் தனது படத்துக்கான முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி முடித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.