முகப்பு

அன்புடன்...

'ஹபீபி' திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இஸ்லாமியப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை மாளவிகா மனோஜ்.

28 நவம்பர் 2026, 10:12 pm
அன்புடன்...
மாளவிகா மனோஜ்
பகிர்:

'ஹபீபி' திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இஸ்லாமியப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை மாளவிகா மனோஜ்.

தமிழில் இவரின் அறிமுகப் படமான 'ஹபீபி' விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்திருக்கிறார் மாளவிகா.

'அன்புடன் மகி' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப் படம் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. 'ஜோ' படத்தை இயக்கிய இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்குகிறார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.