மோடிக்கு எதிராக, ஐ.நா. வளாகத்தில் சீக்கிய, படேல் சமுகத்தினர் போராட்டம்
ஐ.நா. தலைமை அலுவலக வாயிலில், சீக்கியர்கள் மற்றும் பட்டேல் சமூகத்தின் ஆதரவாளர்கள் சிலர் மோடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.நா. தலைமை அலுவலக வாயிலில், சீக்கியர்கள் மற்றும் பட்டேல் சமூகத்தின் ஆதரவாளர்கள் சிலர் மோடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மோடிக்கு எதிராக இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பஞ்சாப்பில் நடந்த மனித உரிமை மீறலில் பாதிக்கப்பட்ட 200 சீக்கியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சீக்கியர்களும், படேல் சமூகத்தினர் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக படேல் சமூகத்தைச் சேர்ந்த சிலரும் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.