சிரியா: ரஷியத் தாக்குதல்: 22 பேர் பலி
சிரியாவின் தெற்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதி மீது ரஷிய விமானங்கள் வியாழக்கிழமை நடத்திய சரமாரி விமானத் தாக்குதலில் 22 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
சிரியாவின் தெற்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதி மீது ரஷிய விமானங்கள் வியாழக்கிழமை நடத்திய சரமாரி விமானத் தாக்குதலில் 22 பொதுமக்கள் உயிரிழந்தனர். அல்-சயீஃப்ரா என்ற அந்த நகரில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 45,000-க்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.