நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காத்மாண்டுக்கு மேற்கே 80 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாகப் பதிவானது.
நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காத்மாண்டுக்கு மேற்கே 80 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பல பின்னதிர்வுகள் உணரப்பட்ட நிலையிலும், இதனால் உயிரிழப்புகளோ, பொருளிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.