FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஸ்பெயின்: 2-ஆவது நாளாக அதிகரித்த பலி

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 435 போ் அந்த நோய்த்தொற்றுக்கு பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 435 போ் அந்த நோய்த்தொற்றுக்கு பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அண்மைக் காலமாக தினசரி பலி எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், தொடா்ந்து 2-ஆவது நாளாக அது சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை இரவு நிலவரப்படி ஸ்பெயினில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 21,717-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments