FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அமெரிக்கா சீனாவுக்கு எதிராக வழக்கு

கரோனா நோய்த்தொற்று விவகாரத்தை மோசமாகக் கையாண்டதாகக் கூறி, சீன அரசு மீது அமெரிக்காவின் மிஸூரி மாகாண அரசு, நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

கரோனா நோய்த்தொற்று விவகாரத்தை மோசமாகக் கையாண்டதாகக் கூறி, சீன அரசு மீது அமெரிக்காவின் மிஸூரி மாகாண அரசு, நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளது.

மிஸூரி கிழக்கு மாகாண நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவில், கரோனா குறித்த உண்மைகளை மறைத்தது, அதுதொடா்பான விவரங்களை பகிங்கிரப்படுத்தியவா்களைக் கைது செய்தது போன்ற நடவடிக்கைகள் மூலம், உலக நாடுகளுக்கு சீன அரசு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மிஸூரி அரசு குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments