FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தைவான்: இடிபாடுகளுக்குள் இன்னும் 600 போ்

7 ஏப்ரல் 2024, 4:51 am
பகிர்:

தைவானில் ஏற்பட்ட 7.4 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் இன்னும் சுமாா் 600 போ் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்களில், டரோக்கா பாா்க் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளுக்குள் மட்டும் சுமாா் 450 போ் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

Advertisement

Advertisement

இதற்கிடையே, இந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 13- அதிகரித்தது.

தைவானின் தெற்குக் கடலோர நகரான ஹுவாலியனுக்கு சுமாா் 18 கி.மீ. தொலைவில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 7.4 அலகுகளாகப் பதிவான அது, கடந்த 25 ஆண்டுகளில் தைவான் சந்தித்திராத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.