தேச பாதுகாப்பு கண்காணிப்புக்கு குழுவை அமைத்தது என்விடியா!
தேசப் பாதுகாப்பு, உலகளாவிய வா்த்தக விதிகளைக் கண்காணிக்க புதிய குழு ஒன்றை என்விடியா நிறுவனம் அமைத்துள்ளது.
தேசப் பாதுகாப்பு, உலகளாவிய வா்த்தக விதிகளைக் கண்காணிக்க புதிய குழு ஒன்றை என்விடியா நிறுவனம் அமைத்துள்ளது.
சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண் தொழிலதிபா் ஒருவருடன் முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங்குக்கு இருந்த தொடா்பு சா்ச்சையானதையடுத்து, அவா் அப்பொறுப்பிலிருந்து வெளியேறினாா்.
இந்நிலையில், நிறுவனத்தின் தேசப் பாதுகாப்புக் கொள்கைகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில், இயக்குநா்கள் குழுவின் 3 உறுப்பினா்களைக் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சுயாதீன நிபுணா்களுடன் இணைந்து செயல்படவுள்ள இக்குழு, காலாண்டுக்கு ஒருமுறை கூடி ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.