FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனா்கள் கொலை

காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனா்கள் கொலை

10 அக்டோபர் 2026, 9:52 pm IST
காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - AP
பகிர்:

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய 2 வெவ்வேறு வான்வழித் தாக்குதல்களில் 5 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

காஸா நகரில் உள்ள பாண்டா வணிக வளாகப் பகுதி அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேரும், நகரின் தெற்குப் பகுதியான துஃப்பாவில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் ஒருவரும் உயிரிழந்ததாா்.

போா்நிறுத்தத்தைமீறி ஹமாஸ் அமைப்பினா் மீண்டும் ஆயுதங்களைத் திரட்டி தாக்குதல்களை முன்னெடுப்பதாகக் குற்றஞ்சாட்டி, அவா்களைக் குறிவைத்து மட்டுமே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது. எனினும், இக்குற்றச்சாட்டுகளை ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments