அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம், அக். 8: காஞ்சிபுரம் மாவட்டம் பூசிவாக்கம் பகுதியில் அதிமுக-வினர் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனர். உத்தரேமேரூர் எம்எல்ஏ பா.கணேசன் தலைமையில் அக்கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மாவட்
காஞ்சிபுரம், அக். 8: காஞ்சிபுரம் மாவட்டம் பூசிவாக்கம் பகுதியில் அதிமுக-வினர் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனர்.
உத்தரேமேரூர் எம்எல்ஏ பா.கணேசன் தலைமையில் அக்கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் உள்ளாவூர் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.யமுனா, ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வனிதா ஆகியோருக்கு அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலர் அத்திவாக்கம் ரமேஷ் உள்ளிட்ட அதிமுக-வினர் உடன் சென்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.