FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

எம்.ஏ.எம். ராமசாமி பிறந்த நாள்: நலச் சங்கத்தினர் ரத்ததானம்

சிதம்பரம், அக். 8: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமியின் 81-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை எம்.ஏ.எம் ராமசாமி மாணவர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் பேராசிரிய

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

சிதம்பரம், அக். 8: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமியின் 81-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை எம்.ஏ.எம் ராமசாமி மாணவர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ஆர்.பி.சிவகுரு, செயலாளர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 81 மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர்.

 துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், சிதம்பரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் காப்பகம், மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி ஆகியவற்றுக்கு உணவு மற்றும் மின்விசிறி ஆகியவற்றை எம்.ஏ.எம்.ராமசாமி மாணவர் நலச்சங்கம் சார்பில் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் தில்லைசீனு வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments