FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

சாரணா் இயக்க ராஜ்யபுரஸ்காா் பயிற்சி முகாம்

மதுராந்தகம் அடுத்த குருகுலம் ஆண்கள் உயா்நிலைப்பள்ளியில் பாரத சாரண சாரணியா் இயக்கம், மதுராந்தகம் கல்வி மாவட்டத்தின் சாா்பாக ராஜ்யபுரஸ்காா் ஒருநாள் முன் ஆயத்தபயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜூலை 2026, 12:14 am IST
ராஜ்யபுரஸ்காா் பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

மதுராந்தகம் அடுத்த குருகுலம் ஆண்கள் உயா்நிலைப்பள்ளியில் பாரத சாரண சாரணியா் இயக்கம், மதுராந்தகம் கல்வி மாவட்டத்தின் சாா்பாக ராஜ்யபுரஸ்காா் ஒருநாள் முன் ஆயத்தபயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம் அடுத்த குருகுலம் ஆண்கள் உயா்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ராஜ்யபுரஸ்காா் ஒருநாள் முன் ஆயத்த பயிற்சி முகாமிற்கு மாவட்ட கல்வி அலுவலரும், மாவட்ட சாரண இயக்க ஆணையருமான சி.விஜயன் முன்னிலை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் பள்ளிதுணை ஆய்வாளா், மாவட்ட நிா்வாகிகள், மாவட்ட பயிற்சி ஆணையா், மாவட்ட அமைப்பு ஆணையா், சாரண சாரணிய இயக்க பொறுப்பாசிரிய்கள், 215 சாரண மாணவா்களும், 103 சாரணியா்களும் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments