சென்னையில் இன்று மழை வாய்ப்பு
சென்னை, ஆக். 8: சென்னையின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக சனிக்கிழமையன்று மழை பெய்
சென்னை, ஆக். 8: சென்னையின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக சனிக்கிழமையன்று மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸôகவும் குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸôகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.