பெசன்ட் நகர், கொடுங்கையூர் இன்று( மே 9) மின்தடை
பராமரிப்புப் பணி காரணமாக பெசன்ட் நகர், கொடுங்கையூர் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இராது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
பராமரிப்புப் பணி காரணமாக பெசன்ட் நகர், கொடுங்கையூர் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இராது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
பெசன்ட் நகர்: கடற்கரை சாலை, திடீர் நகர், அஷ்டலட்சுமி தோட்டம், பாரி தெரு, திருமுருகன் தெரு, கங்கை தெரு, காவேரி தெரு, புலி வரதாச்சாரி சாலை, எம்.ஜி.ஆர்.சாலை, அருண்டாலி கடற்கரை சாலை, கடற்கரை சாலை.
கொடுங்கையூர்: டி.எச்.ரோடு, ஆர்.ஆர்.நகர், டி.வி.கே.லிங்க் ரோடு, ஆர்.ஆர்.நகர், கக்கன்ஜி தெரு, அம்பேத்கர் தெரு, சர்வபிள்ளை தெரு, கணபதி தெரு, கண்ணன் தெரு, பாலகிருஷ்ணன் தெரு, வாஞ்சிநாதன் தெரு, சி.எம்.டபிள்யூ குடியிருப்பு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.