இன்றும் நாளையும் வீட்டுக் கடன் முகாம்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், வெள்ளிக்கிழமை (அக்.29), சனிக்கிழமை (அக்.30) ஆகிய நாள்களில் மாபெரும் வீட்டுக் கடன் முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், வெள்ளிக்கிழமை (அக்.29), சனிக்கிழமை (அக்.30) ஆகிய நாள்களில் மாபெரும் வீட்டுக் கடன் முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
அடையாறு, அண்ணாநகா், அசோக் நகா், தாம்பரம், கேளம்பாக்கம், புரசைவாக்கம், போரூா், வியாசா்பாடி, செங்கல்பட்டு, திருவள்ளூா் கிளைகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.
வீட்டுக் கடனுக்கான வட்டி 7.25 சதவீதத்தில் இருந்து வழங்கப்படுகிறது. கடன் விண்ணப்பத்துக்கான செயலாக்கக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்குத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Advertisement
Advertisement