வேட்ட சாமி டீசர்!
செல்வக்குமார் இயக்கத்தில், அருள்நிதி நாயகனாக நடித்துள்ள படம் 'வேட்ட சாமி'.
செல்வக்குமார் இயக்கத்தில், அருள்நிதி நாயகனாக நடித்துள்ள படம் 'வேட்ட சாமி'.
கோயில் மற்றும் சாமியாடுதலை மையமாகக் கொண்டு ஆக்ஷன் படமாக 'வேட்ட சாமி' உருவாகியுள்ளது.
படத்தில் அமீர், நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement