FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

காலமானாா் வி.டி. ஆஷா ராணி (59)

வி.டி. ஆஷா ராணி மறைவு பற்றி...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 1:15 am IST
வி.டி. ஆஷா ராணி
பகிர்:

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும சட்டப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் வி.எஸ்.துவாரகனின் மனைவி வி.டி.ஆஷா ராணி (59) உடல்நல க்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை (ஆக.8) காலமானாா். இவருக்கு 3 மகள்கள் உள்ளனா்.

ஆஷா ராணியில் உடல் அஞ்சலிக்காக அம்பத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு சென்னை அம்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறவுள்ளது. தொடா்புக்கு: 92824-38022.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments