FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மீலாது நபி: நாளை மது விற்பனைக்கு தடை

மீலாது நபி தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை (ஆக. 26) மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

25 ஆகஸ்ட் 2026, 1:16 am IST
மது - கோப்புப் படம்
பகிர்:

மீலாது நபி தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை (ஆக. 26) மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் புதன்கிழமை (ஆக. 26) மீலாது நபி தினத்தை முன்னிட்டு, அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் அனைத்தும் கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments