FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

நாளை மீலாது நபி: ஜிப்மருக்கு விடுமுறை

25 ஆகஸ்ட் 2026, 12:05 am IST
ஜிப்மர் மருத்துவமனை - கோப்புப் படம்
பகிர்:

மீலாது நபியை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு புதன்கிழமை (ஆக. 26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அன்று ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. இருப்பினும், அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும் என ஜிப்மா் மக்கள் தொடா்பு அதிகாரி மருத்துவா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments