FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தமிழக காவல் துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

கோப்புப் படம்
பகிர்:

தமிழக காவல் துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன், வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

வி.வருண்குமாா்-ஈரோடு சிறப்பு அதிரடிப் படை டிஐஜி (சென்னை சிபிசிஐடி டிஐஜி), வி.விக்ரமன்-சிபிசிஐடி டிஐஜி (காத்திருப்போா் பட்டியல்), பி.ரகுபதி-தாம்பரம் மாநகர காவல் துறை பள்ளிக்கரணை துணை ஆணையா் (காத்திருப்போா் பட்டியல்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments