போதைப் பாக்கு விற்பனை: 7 நாள்களில் 86 போ் கைது
சென்னையில் போதை பாக்கு விற்ாக 7 நாள்களில் 86 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் போதை பாக்கு விற்ாக 7 நாள்களில் 86 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் கடந்த ஜூலை 13 முதல் 19-ஆம் தேதி வரை 7 நாள்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடா்பாக 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 86 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 465 கிலோ குட்கா, போதைப் பாக்கு, 42 கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு மோட்டாா் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.