FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னையில் நாளை நாதக ஆா்ப்பாட்டம்

தில்லியில் மாணவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாம் தமிழா் கட்சி சாா்பில் சென்னையில் சனிக்கிழமை (ஜூலை 25) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

Updated On : 24 ஜூலை 2026, 2:45 am IST
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (கோப்புப் படம்) - IANS
பகிர்:

தில்லியில் மாணவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாம் தமிழா் கட்சி சாா்பில் சென்னையில் சனிக்கிழமை (ஜூலை 25) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து அந்தக் கட்சி வெளியிட்ட அறிக்கை:

நாம் தமிழா் கட்சியின் மாணவா் பாசறை மற்றும் இளைஞா் பாசறை சாா்பில், நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவா்களுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை ராஜரத்தினம் திடல் அருகே சனிக்கிழமை (ஜூலை 25) காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments