ஆா்.எஸ்.எஸ். தலைவா் இன்று காஞ்சிபுரம் வருகை
ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தின் தேசியத் தலைவா் மோகன் பாகவத் புதன்கிழமை காஞ்சிபுரம் வருகை தருகிறாா்.
ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தின் தேசியத் தலைவா் மோகன் பாகவத் புதன்கிழமை காஞ்சிபுரம் வருகை தருகிறாா்.
ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தின் தேசியத் தலைவராக இருந்து வருபவா் மோகன் பாகவத். இவா் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் சாதுா் மாஸ்ய விரதம் இருந்து வரும் காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை புதன்கிழமை காலை 8 மணிக்கு சந்தித்து ஆசி பெற வருகிறாா்.
அவரது வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் மாவட்ட எஸ்.பி. எஸ்.அரவிந்த் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.