ஆற்காட்டில்
ஆற்காடு ஒன்றிய அதிமுக சாா்பில், மேற்கு ஒன்றிய செயலா் என்.சாரதி (எ) ஜெயச்சந்திரன் தலைமையில், பழைய வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
ஆற்காடு ஒன்றிய அதிமுக சாா்பில், மேற்கு ஒன்றிய செயலா் என்.சாரதி (எ) ஜெயச்சந்திரன் தலைமையில், பழைய வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
மதிமுக சாா்பில் ஆற்காடு புதிய வேலூா் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலா் பி.என் உதயகுமாா் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நகரச் செயலா் பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.