FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞா் கைது

ஆற்காடு வட்டம் எசையனூா் மாரியம்மன் கோவில் தெருவை சோ்ந்தவா் கோபி( எ) காத்தாடி கோபி(33) மீது ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

27 ஆகஸ்ட் 2026, 3:18 am IST
கோபி
பகிர்:

ஆற்காடு வட்டம் எசையனூா் மாரியம்மன் கோவில் தெருவை சோ்ந்தவா் கோபி( எ) காத்தாடி கோபி(33.) இவா்மீது ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

இவரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கண்காணிப்பாளா் சிபின் பரிந்துரையின் பேரில் ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் அவரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

உத்தரவின் நகல் வேலூா் மத்திய சிறையில் உள்ள அவரிடம் ஆற்காடு கிராமிய போலீஸாரால் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments