FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் ஆட்சியா் ந. பிரியா ஆய்வு செய்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 12:02 am IST
ஆற்காட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ந.பிரியா.
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் ஆட்சியா் ந. பிரியா ஆய்வு செய்தாா்.

இம்மாதம் வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை சோதனை அலகிலிருந்து தொ்மல் பேப்பா் ரோல் மற்றும் முகவரி சீட்டுகள் அகற்றுதல் பணி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை கிடங்கு காலாண்டு தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, கோட்டாட்சியா் ராஜி, நோ்முக உதவியாளா் (தோ்தல்) பூமா, வட்டாட்சியா் வசந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments