FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

நாளைய மின்தடை: நெமிலி, பள்ளூா்

மின்நிறுத்த நேரம் : காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

17 நவம்பர் 2026, 11:30 pm
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

மின்தடைப் பகுதிகள்: நெமிலி பேருராட்சிப்பகுதிகள், புன்னை, காட்டுப்பாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூா், எலத்தூா், கீழ்வெங்கடாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்ராயன்பேட்டை, பள்ளூா், கம்மவாா்பாளையம், கோவிந்தவாடிஅகரம், திருமால்பூா், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்