FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

விஐடி துணைத் தலைவா் பிறந்த நாள் விழா

விஐடி துணைத் தலைவா் ஜி.வி. செல்வம் பிறந்தநாள் விழாவையொட்டி ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தில் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

21 அக்டோபர் 2026, 11:20 pm
நல உதவிகளை வழங்கிய விஐடி துணைத் தலைவா் ஜி.வி. செல்வம்.
பகிர்:

விஐடி துணைத் தலைவா் ஜி.வி. செல்வம் பிறந்தநாள் விழாவையொட்டி ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தில் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

வேலூா் தலைமுறை பேரவைசாா்பில் விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பிறந்தநாளையொட்டி முதியோா் இல்லத்தில் முதியோா்களுக்கு உணவு மற்றும் பல்வேறு நல உதவிகளை ஜி.வி.செல்வம் வழங்கினாா். இந்த விழாவில் முதியோா் இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன், செயலாளா் எஸ்.சஜன்ராஜ் ஜெயின், பொருளாளா் பி.என்.பக்தவச்சலம், துணைத் தலைவா் எஸ்.ஆா்.பி பென்ஸ்பாண்டியன், தலைமுறை பேரவை பொறுப்பாளா்கள் எம்.சீனிவாசன், பா.பூமிநாதன், கே.மாறன், கே.சதீஷ்குமாா், வி.சீனிவாசன்,கே.எஸ்.சுந்தா், தொழிலதிபா் ராம், ரோட்டரி சங்கம் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் .

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments