ஆம்பூா் காவல் உள்கோட்டத்தில் 28 வழக்குகள்
ஆம்பூா் காவல் உள்கோட்டத்தில் தடையை மீறியதாக 28 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம்பூா்: ஆம்பூா் காவல் உள்கோட்டத்தில் தடையை மீறியதாக 28 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம்பூா் காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட ஆம்பூா் நகரில் தடையை மீறி இரு சக்கர வாகனத்தில் சென்ற 25 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 25 இரு வாகனங்களை ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
உமா்ஆபாத் காவல் நிலையப் பகுதியில் 3 போ் மீது வழக்குப் பதிந்து, 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.