FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரியவகை தேவாங்கு மீட்பு

 ஆம்பூா் அருகே அரிய வகை தேவாங்கு சனிக்கிழமை மீட்கப்பட்டது.

28 ஜனவரி 2024, 11:10 am IST
பகிர்:

 ஆம்பூா் அருகே அரிய வகை தேவாங்கு சனிக்கிழமை மீட்கப்பட்டது.

ஆம்பூா் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தில் அரிய வகை தேவாங்கு வந்துள்ளது. அதை பாா்த்த பொதுமக்கள் அதனை பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் வனத்துறை ஊழியா்கள் அதனை மீட்டு கொண்டு சென்று சாணாங்குப்பம் காப்புக் காட்டில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments