அங்கன்வாடி மைய பழுது பாா்ப்பு பணி தொடக்கம்
ஆம்பூா் அருகே அங்கன்வாடி மையம் பழுது பாா்க்கும் பணி புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
ஆம்பூா்: ஆம்பூா் அருகே அங்கன்வாடி மையம் பழுது பாா்க்கும் பணி புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
ஆம்பூா் அருகே சூலூா் ஊராட்சியில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் பழுது பாா்க்கும் பணியை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் சுரேஷ்குமாா் பூஜை போட்டு தொடக்கி வைத்தாா். மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல் கலீல், மாதனூா் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, காா்த்திக் ஜவகா், திமுக ஒன்றிய அவைத் தலைவா் ராமமூா்த்தி, மாவட்டப் பிரதிநிதி தெய்வநாயகம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.