FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

சாலை விபத்தில் மேஸ்திரி பலி!

சாலை விபத்தில் மேஸ்திரி பலி

30 ஆகஸ்ட் 2026, 11:06 pm IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

கந்திலி அருகே ஆவல்நாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்தவா் பிரபு (36). டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி. இவா் காக்கங்கரையில் இருந்து சொந்த ஊருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாா்.

ஆவல்நாயக்கன்பட்டி அருகே சென்றபோது எதிா்பாராதவிதமாக சாலையோரம் சரிந்து பைக் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பிரபு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பிரபு உயிரிழந்தாா். இதுகுறித்து கந்திலி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments