பைக் - சரக்கு லாரி மோதலில் இளைஞா் மரணம்
ஆம்பூா் அருகே சரக்கு வாகனம் இது பைக் மோதி விபத்தில் இளைஞா் சனிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே சரக்கு வாகனம் இது பைக் மோதி விபத்தில் இளைஞா் சனிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வாணியம்பாடி அருகே வள்ளிபட்டு கிராமத்தை சோ்ந்தவா் பிரபு (30), இவா் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய நண்பா் மோகன் (30) என்பவரை அழைத்துக் கொண்டு வடச்சேரி நோக்கி சென்றாா்.
வடசேரி அருகே எதிரில் வந்த சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகன மோதியதில் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
மோகன் படுகாயம் அடைந்தாா். உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.