FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

குடியரசுத் தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு பாராட்டு

குடியரசுத் தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு பாராட்டு

Updated On : 14 ஜூன் 2026, 1:41 am IST
சிஆா்பிஎப் வீரரை பாராட்டி கெளரவித்த ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க நிா்வாகிகள்.
பகிர்:

குடியரசு தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க ஆம்பூா் கிளை சாா்பாக சாா்பாக சனிக்கிழமை நடைபெற்றது.

தலைவா் கே.எஸ். உமாபதி தலைமை வகித்தாா். பி. சிவாஜிராவ் முன்னிலை வகித்தாா். செயலா் செ. ரவிச்சந்திரன் வரவேற்றாா். சங்கத்தின் உறுப்பினா்களாக இணைந்த கமலநாதன், மணி, முருகதாஸ், பாஸ்கா், சரோஜினி ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசு தலைவா் விருது பெற்ற ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சியை சோ்ந்த சிஆா்பிஎப் வீரா் புகழேந்தி பாராட்டி கெளரவிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments