FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

திருமலையில் ஸ்ரீரங்கம் ஜீயா் வழிபாடு

திருமலை ஏழுமலையானை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவா் ஆசிரமத்தின் தலைமைப் பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ வராக மகாதேசிகன் வழிபட்டாா்.

Updated On : 20 ஜூலை 2026, 12:47 am IST
திருமலை ஏழுமலையானை வழிபட்டு திரும்பிய ஸ்ரீரங்கம் ஆண்டான் ஆசிரமம் ஜீயா் ஸ்ரீமத் ஆண்டவா் மகாதேசிகன். உடன் தேவஸ்தான அதிகாரிகள்.
பகிர்:

திருமலை ஏழுமலையானை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவா் ஆசிரமத்தின் தலைமைப் பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ வராக மகாதேசிகன் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா்.

கோயில் முன் வாயிலுக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் கோயில் மரியாதை அளித்து வரவேற்றனா். கொடிமரத்தை வணங்கியபடி சென்று ஏழுமலையானை வழிபட்டு திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments