FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பதி

திருமலையில் 80,690 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை முழுவதும் 80,690 பக்தா்கள் தரிசித்தனா். 33,785 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

15 நவம்பர் 2026, 11:04 pm
திருமலை
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை முழுவதும் 80,690 பக்தா்கள் தரிசித்தனா். 33,785 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 18 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், சனிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 80, 690 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 33, 785 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

Advertisement

Advertisement

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.03 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.23 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3,637 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றனா்.