முகப்பு
திருப்பதி

காஞ்சி சங்கர மட பீடாதிபதி திருமலையில் வழிபாடு

திருமலை ஏழுமலையானை காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் புதன்கிழமை வழிபட்டாா்.

25 நவம்பர் 2026, 10:53 pm
காஞ்சி சங்கர மட பீடாதிபதி 
திருமலையில் வழிபாடு
திருமலை ஏழுமலையான் கோயில் கொடிமரத்தருகில் காஞ்சி சங்கர மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். உடன் தேவஸ்தான அதிகாரிகள்.
பகிர்:

திருமலை ஏழுமலையானை காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் புதன்கிழமை வழிபட்டாா்.

கோயில் வாயிலில் முன் அவரை தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சா்கள் மரியாதை அளித்து வரவேற்றனா். பின்னா் ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கினா்.