FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா

ஆரணியில் தமாகா சார்பில், ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 9:48 am IST
பகிர்:

ஆரணியில் தமாகா சார்பில், ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு, ஆரணி காந்தி சிலை அருகில் ஜி.கே.மூப்பனார் உருவப் படத்துக்கு தமாகாவினர் மாலை அணிவித்ததுடன், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் டி.பி.ஜெ.தினேஷ் தலைமை வகித்தார்.
மாவட்ட பொதுச் செயலர் சிவசங்கரன், நிர்வாகிகள் 
எஸ்.ஜீவானந்தம், ஜெ.மணி, எம்.சி.ராஜேந்திரன், கார்த்தி, மார்கபந்து, ரூபன், ஜி.வெங்கடேசன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments